tag:blogger.com,1999:blog-83933184581747134792024-02-07T21:48:04.548-08:00கவிதை . காம்கவிதைகளை ரசிக்க ஒரு வாழ்வும்
வாழ்வை ரசிக்க சில கவிதைகளும்A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-61803074756051462362015-03-17T00:00:00.000-07:002015-03-17T00:00:56.657-07:00To My Dear Fren SOWJANYA SEKHAR

What if you miss a dear friend’s birthday?

Say Sorry? Even The Word may not forgive me

Say I forgot? Even the Angels will Curse me

Say Belated Wishes? Everyone will be saying the same

Okay,

I cannot say anything to defend myself

I know none of the reasons will gain back that happy smile I missed on your birthday

I am not Able to wish you late in Person

I know you ll say, its okay dear

But those were the words that will create me more fear

That I ve no courage to hear

So I am wishing you here,

My Wishes will be remaining here for years

Like you in my heart

Many Many more Happy returns of The Year, Dear

A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-74400943290108864292014-04-09T09:21:00.001-07:002015-03-16T23:59:26.500-07:00மிக நிம்மதி

கடிகாரம் இவ்வளவு வேகமாக ஓடுகிறதே என்று ஏங்க வைத்தவனும் நீ தான்

நீயே உலகமாக இருந்த நாட்களில் ....

அதே கடிகாரம் எவ்வளவு மெதுவாக ஊர்ந்து செல்கிறது என்று மருக வைககிறவனும் நீ தான்

நீ இல்லாமல் என் உலகம் இருக்கின்ற நாட்களில்....

நீ என்ன காலத்தின் தலைவனா ....

அப்படியென்றால்

நான் உன்னோடு இருந்த காலங்களை மட்டும் எனக்கே திருப்பிக் கொடுத்து விடு ....

A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-64900561077582228332011-02-21T03:28:00.000-08:002011-02-21T03:42:49.531-08:00என் கோபம் தத்திச் செல்கிறது ....எங்கிருந்தோ என்னை வந்தடைந்ததா
இல்லை என்னுள்ளே உதித்ததாவென்று தெளிவில்லை ...

காலையிலிருந்து சின்னதாய்
மனதை நெருடிக் கொண்டிருந்த எரிச்சல்...

சகிக்க முடியாத ஏதோவொரு தருணத்தில்
என் கீழ் பணிபுரிகிற வனிடத்தில்
சிறு கோபமாய் வெளிப்பட்டு விட ...

அவன் ஆபீஸ் பாயிடம் கடுப்பைக் காட்ட

ஆபீஸ் பாயின் கடுப்பு - அவன் மனைவியுடனான
தொலைபேசி உரையாடலில் பிரதிபலிக்க ....

விக்கித்து நிற்கிறேன் ....
கண் முன்னால் தத்திச் செல்கின்ற என் கோபத்தை
தடுத்து நிறுத்த வழிதெரியாமல்
குற்ற உணர்வில் விக்கித்து நிற்கிறேன்....A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-46825767261722262652010-12-29T09:42:00.000-08:002011-01-10T01:59:10.097-08:00கொஞ்சிப் பேசுவதும் ... மிஞ்சி விடுவதும் ...

சில நேரங்களில் கொஞ்சிப் பேசுவதும்

சில நேரங்களில் மிஞ்சி விடுவதும்

மனிதனின் இயல்பு தான்...

எப்பொழுது கொஞ்சுகிறான் எப்பொழுது மிஞ்சுகிறான்

என்பதிலே தான் அன்பின் சூட்சுமம் இருக்கிறது ...

நீ மிஞ்சும் போது உன்னைக் கொஞ்சி

நீ கொஞ்சும் போது உன்னை மிஞ்சி நிற்கிறவன்

உன் குணமறிந்து மனம் உணர்ந்தவன்...

அவன் மிஞ்சும் போதெல்லாம் நீ கொஞ்ச வேண்டுமென்றும்

அவன் கொஞ்சும்போது வேண்டுமானால் நீ மிஞ்சலாம் என்கிறவன்

உன் மனமும் உணராது

உன் குணமும் அறியாது

அவனைப் புரிந்து கொள்ளாதவள் என

உன்னை வைது வைப்பான்....

எப்பொழுதாவது மிஞ்சி நிற்கும் போது

கொஞ்சலில் கொட்டிய அன்பு காத்து நிற்கும் வரை கலக்கமில்லை....

இதுவே

எப்பொழுதாவது கொஞ்சி வரும்போதும்

எப்பொழுதோ மிஞ்சிய வேதனை

நெஞ்சைச் சுடுகிற தென்றால் ..

விழித்துக் கொள்ளடி பெண்ணே....

அன்பென்னும் இதம் தாண்டி

உறவு சுடுகிறதென்று

விழித்துக் கொள்ளடி பெண்ணே...

A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-66647010624547354712010-12-28T20:56:00.000-08:002011-01-10T04:06:13.316-08:00நட்பாய் இருக்க மறப்பது.......நல்லதொரு தோழியின் இதமான அன்பும் பதமான பண்பும்
மனதை நெகிழ்த்தும் போது
ஆருயிர் தோழியை வாழ்க்கைத் துணையாய் கொள்ள
ஏக்கம் கொள்வது ஆணின் மனம் .....

இதுவே...

நல்லதொரு தோழனின் நிபந்தனை இல்லாஅன்பும்
களங்கமில்லா பண்பும் மனதை நெகிழ்த்தும் போது
வாழும் காலம்தோறும் நட்பு நீடிக்க
ஏக்கம் கொள்வது பெண்ணின் மனம் .........

என்ன செய்ய ...
எல்லா தோழியும் நல்ல மனைவியாய் மாறும் அளவுக்கு
எல்லா நண்பனும் நல்ல கணவனாய் மாறுவதில்லையே.....

நட்பின் வாசல் வழியே நுழைந்தாலும் - ஆண்கள்
காதல் கோட்டை கட்டுவதென்னவோ ,
நட்பின் கல்லறையின் மேல் தான்...

நல்ல கணவன் நல்ல நண்பனாய் இலலாதபோது
வருகின்ற வருத்தத்தை விட
நல்ல நண்பன் கணவனான பின்
நட்பாய் இருக்க மறப்பது மிகப் பெரிய ஏமாற்றமே ....A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-52486442131940004192010-07-25T23:32:00.000-07:002010-07-25T23:44:48.694-07:00தாரத்தைப் படைத்தது தேவதை........
என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது

தாயைப் படைத்தார் கடவுள் .....

என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது

தாரத்தைப் படைத்தது தேவதை....

A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-49248200404422296742010-03-12T05:25:00.000-08:002010-03-18T04:04:39.225-07:00எத்தனைமுறை .........
எத்தனைமுறை கூந்தலை ஒதுக்கி விடுகிறாய் என்பதை எண்ணுவதிலிருந்து

எத்தனை முறை கண் சிமிட்டுகிறாய் என்று எண்ணும் அளவுக்கு நெருங்கி இருக்கிறேன் ......

என்றாலும் ..... இன்னும்....

உன்னை தினமும் நான் எத்தனை முறை எண்ணுகிறேன் என்பதை எண்ண முடியாமல் போகும் அளவிற்கு உன் மனதை நெருங்கும் தூரம் எவ்வளவென்று தான் தெரிய வில்லை ..........
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-47242544914618272182009-12-01T03:44:00.000-08:002009-12-08T03:11:50.543-08:00மறுக்க முடிவதில்லை .....

நீ என்னோடு இருக்கின்ற
எப்போதோ எடுத்த நிழற்படங்கள்

நீ இப்போது என்னோடு இல்லாத
நிஜத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம்

நிஜத்தில் உன் நினைவுகள் என் நிழலாய் என்றும்
என்னுடன் இருப்பதை ஏனோ மறுக்க முடிவதில்லை .....
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-74265660786897519082009-11-05T02:43:00.000-08:002009-12-03T00:59:53.828-08:00என் சொந்தக் காதல் .....

காதல் கடிதம் எழுத
தோழனிடம் கொஞ்சம் கவிதைகள் கடன் வாங்கி

காதல் பரிசு வாங்க
தோழியிடம் கொஞ்சம் ரசனைகளைக் கடன் வாங்கி

வளர்த்த கடன்காரக் காதல் அல்ல என் காதல் ......

என் கவிதைகளில் ரசனை இல்லாமல் போனாலும்
என் ரசனைகள் கவிதையாய் தோன்றாமல் போனாலும்

என் காதல் எனதே எனதான சொந்தக் காதல் ......
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8393318458174713479.post-37930551136112325442009-10-03T00:20:00.001-07:002009-10-03T00:20:55.606-07:00A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-38780688400827707612009-10-02T22:31:00.000-07:002009-12-08T03:12:34.321-08:00காலத்தை வென்ற நினைவுகள்

நீ என்னோடு இருக்கின்ற நேரங்களில்
நிகழ்காலத்தில் வாழ்கிறேன்...

உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில்
வருங்காலத்தில் வாழ்கிறேன்...

உன்னைப் பார்த்துப் பேசி சென்றவுடன்
கடந்தகாலத்தில் வாழ்கிறேன்...

என் காலத்தை வென்ற
உன் நினைவுகள்......A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-10843208958396763702009-09-30T03:37:00.000-07:002009-12-08T03:20:37.687-08:00நம் வாழ்வின் முரண்பாடுகள்....

சலிப்பாகிப் போன சந்தோஷங்கள் ..
சங்கடமாகிப் போன சவுகரியங்கள்..

எரிச்சலாகிப் போன இயந்திர வாழ்வு..
ஏமாற்றமாகிப் போன கடந்த காலங்கள்...

கசப்பாகிப்போன காரியங்கள்...
கல்லறையாகிப்போன காதல்கள்...

நெருப்பாகிப் போன நிஜங்கள் ..
நெருடலாகிப் போன நித்திரைகள்....

துணிவை இழந்த தேடல்கள்..
தூக்கம் இழந்த தூரிகைகள்...

நிஜத்தை மறந்த நினைவுகள்...
நினைக்க மறந்த நிஜங்கள்....

வாழும் முரண்பாடுகள்..
நம் வாழ்வின் முரண்பாடுகள்....A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-69514120163852135802009-08-22T00:05:00.000-07:002009-08-28T23:43:13.714-07:00நீ பிறந்த நாள்......
அருகருகே இருந்தும்

அதிகம் பேசிக் கொள்ளாமலே..

அடிக்கடி பேசிக் கொண்டாலும்

அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே..

விவரங்கள் தெரிந்திருந்தும்

விசாரித்துக் கொள்ளாமலே...

ஆறுதல்கள் தேவையிருந்தும்

ஆசைகள் கோடியிருந்தும்

நேரங்கள் நிறைய இருந்தும்

நேசத்தை சொல்லிக் கொள்ளாமலே

கடந்து கொண்டிருக்கும் நம் இயந்திர வாழ்வில்....

நம் உறவுகளின் பலங்களை...

நேசத்தின் நினைவுகளை..

ஆறுதல்களின் அவசியங்களை...

நட்பின் நிஜங்களை...

வெளிப்படுத்த உதவ ஒரு பொன்னாள்....

நீ பிறந்த நாள்......
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-90159550579457821582009-08-21T23:49:00.000-07:002009-08-21T23:57:34.691-07:00உன் மரணப் படுக்கையில்....
உன் மரணப் படுக்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்....

என்னை மன்னித்து விடு அன்பே....

நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுவேன்,,,

அடுத்த ஜென்மத்தில் உனக்கு மூத்தவனாய்

நான் பிறந்து காத்திருக்க வேண்டுமல்லவா? :)....
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-77836434517674167542009-08-20T23:34:00.000-07:002009-08-20T23:39:47.959-07:00தவிக்கிறேன்....
நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்

உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...

ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்

உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...

ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்

உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்

அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட

உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........

ஆனால்,நானோ,

உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,

உன் முகம் பார்க்காத நாட்களிலும்,

உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,

உன் குரல் கேட்காத கனவுகளிலும்...

ஓவியனில்லா தூரிகையாய்...

சிற்பி தீண்டாத கற்களாய் ....

ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...

சிதறிக் கிடக்கும் சொற்களாய்....

தவிக்கிறேன்...............
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-17251888137495222602009-08-19T05:02:00.000-07:002009-08-19T05:03:38.760-07:00பூக்களும்... இசையும்... மழையும்...பூக்களும்... இசையும்... மழையும்...
வாழ்வின் இனிமையான தருணங்களில்
மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்....
துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்த்துவதிலும்
அதன் மகத்துவம் நிறைந்திருப்பதால் தான்
அதன் அருகாமையை மனம் என்றும் நாடுகிறது...
உனது அருகாமையைப் போலவே...A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-50727993054284241542009-06-29T04:44:00.000-07:002009-06-29T04:56:50.109-07:00எப்போ விளம்பரம் போடுவாங்க?எப்போ இந்த சீரியல் முடியும்?
எப்போ விளம்பரம் போடுவாங்க?
அம்மா எப்போ வருவாங்க?ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தாள்
விளம்பர மாடலின் மகள்....
தொலைக்காட்சியிலாவது
தன் தாயைப்பார்த்துக் கொண்டிருக்கலாமென்று. . .A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-54133943447654592202009-06-29T04:34:00.000-07:002009-06-29T04:38:00.238-07:00உலகின் மிக வலிய ஆயுதம்....உலகின் மிக வலிய ஆயுதம்
அன்பென்பது உண்மை தான் ....

எதிர்பார்த்த இடத்தில்
எதிர்பார்த்த அன்பு
கிடைக்காத போது. .
அந்த அன்பை விட
மிக மோசமானதாய்த் தாக்கும் ஆயுதம்
இவ்வுலகில்
வேறொன்றும் ஈடானாதாய் இல்லை......A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-82155558453958914002009-06-22T01:53:00.000-07:002009-06-22T02:33:47.740-07:00ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....
அன்றாடம் நடக்கும் வகுப்புகளுக்க்காய்....

ஆசையாய் வாங்கும் திட்டுகளுக்காய்....

இம்சையாய்ப் புரட்டும் புத்தகங்களுக்காய்.....

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தேர்வுகளுக்காய்.....

உவகையோடு உறங்கிய பாட வேலைகளுக்காய்.....

ஊரோடு ஒத்து வாழ்ந்து மட்டமடித்த வகுப்புகளுக்க்காய்.....

எழுதியும் எழுதாமலும் பெற்று விட்ட அரியர்களுக்க்காய்....

ஏங்கிக் கிடந்த விடுதலைக்காய்......

ஐயங்கள் இல்லாத சந்தோஷத்துக்காய்.....

ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு -எங்கள்

ஓடிப் போன கல்லூரி வாழ்க்கையே .....

ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு !
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-37065431747990392742009-06-22T01:48:00.000-07:002009-06-22T01:50:07.393-07:00அது காதல் இல்லை என்று
காதல் பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைவில் வந்தாய்

காதல் வசனங்களைக் கேட்கும் போது

காரணமில்லாமல் நினைக்க வைத்தாய்

காதல் ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல் கனவாய் வந்தாய்

அப்போது புரியவில்லை
காதலிக்க காரணம் தேவையில்லை என்று

இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்

அது காதல் இல்லை என்று
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-56569480991110664922009-06-22T01:44:00.000-07:002009-06-22T01:46:14.101-07:00என் கவனம் . . .
நான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்

என் கவனம் சிதறி விட்டது

என்று திட்டும் என் தந்தையை

ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்

என்று?

என் கவனம்

உன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று??? :)
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-21562895383074163612009-04-18T03:56:00.000-07:002009-04-18T03:58:43.322-07:00கூந்தலின் வாசம்உன் கூந்தலில் இருந்து பூ விழுந்தது
கையில் எடுத்து
முகர்ந்து பார்த்தேன்....

உன் கூந்தல் வாசம் ............A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-23269990343143864932009-03-21T03:07:00.000-07:002009-03-21T03:09:10.685-07:00மீண்டும் ஒரு ஜென்மம்
உன் உயிரைப் பணயம் வைத்து

ஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்து

உன் உயிரிலே பாதியை செலுத்தி

என்னைப் பெற்றெடுத்து

இவ்வுலகிற்குஎன்னை ஈன்ற தாயே

கண்ணின் மணியாய்

உயிரின் உயிராய்

என்னை காத்து

காலமெல்லாம் என்னைநெஞ்சிலே சுமக்கிறாய் நீயே

உன் எல்லை இல்லா அன்புக்கும்

உன் முடிவில்லா சேவைக்கும் ஈடு செய்ய

இவ்வுலகில் இந்த ஜென்மத்தில் எதுவுமில்லை ஈடாக

தெய்வத் திடம் வேண்டுவேன்

மீண்டும் ஒரு ஜென்மம்

நான் உன் தாயாக.....
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8393318458174713479.post-48387181084285191072009-03-19T04:10:00.001-07:002009-03-19T04:25:28.753-07:00மழை - மின்னல்
சிரிக்க வைத்து அல்ல

அழ வைத்து எடுக்கும் புகைப்படம்

மேகத்தை அழ வைத்து வானம் எடுக்கும் மின்னல் படம்
A Budding Writer(!)http://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.com0